Home Blog
கொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி?
கொரோனா வைரஸ் என்பது நம்மிடையே உயிரோடு இருந்து கொண்டிருக்கும் ஒரு வைரஸ். பேரழிவை உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய். இது மிக ஆபத்தான கொலைகார வைரஸாக நம்மைச் சுற்றி, நம்மிடையே ஏ ன்நமக்குள்ளேயேகூட, சுற்றிக்கொண்டிருக்கிறது. இது முதன் முதன் முதலாக இப்போதுதான் மனிதர்களைக் கொல்லும் வைரஸ் என்று...
7 நாள் வெள்ளரிக்காய் உணவு திட்டம்
கடும் உடற்பயிற்சி வகுப்புகளால் நீங்கள் களைப்படைந்துவிட்டீர்களா? சரி, அப்படியானால் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டத்துக்கு மாறிவிடலாமென யோசனை உண்டா? இது ஒரு 7 நாள் வெள்ளரிக்காய் உணவுத் திட்டம்; எடை அதிகரிப்பு மற்றும் உடல் திறன் இலக்குகளை நோக்கிப் பயணித்த பலருக்கு இத்திட்டத்தினால் பலன் கிடைத்துள்ளது.
வார இறுதி...
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்
புதிய உயிரை உண்டாக்கி, புதிய வாழ்க்கையை உருவாக்குவதில் விந்தணு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் கருவை சென்றடைவதற்கு, விந்தணு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், புதிய உயிர் உண்டாகும். விந்துவில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை விந்தணு என குறிப்பிடப்படுகிறது. கருத்தரித்தலின் போது விந்தணுவின் தரமும்...
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்
குளிர்காலம் வந்தாலே பலவகை புதிய பழங்களும் காய்கறிகளும் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிடும். காய்கறி/பழக்கடைக்குப் போனாலே, பளீரென்ற பலவகை வண்ணத்தில் காய்கறிகளும் பழங்களும் நம் கண்ணுக்குத் தெரியும். குளிர்காலத்திற்கே உரிய பருவகாலப் பழவகைகளும் காய்கறிகளும் பல வகைகளில் கிடைப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகளவில் ஆதாயம் தருபவை எவை...
குளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்
மிகவும் குளிராக இருக்கிறது, உஷணம் வேண்டி நீங்கள் வெய்யிலில் நின்று கொண்டிருந்தாலும் உங்கள் சருமத்தில் பாதிப்பையும், கோடுகளையும் உணரலாம். இது உலர் சரும பிரச்சனை என எல்லோருக்கும் தெரியும். மருத்துவ உலகில் செரோசிஸ் என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலனோர், குறிப்பாக குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை இது. சருமம் உலர்ந்து...
தோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்
தோலின் மீதுள்ள எந்த வெள்ளைப் படலமும் அபாயத்திற்கான அறிகுறியாகும்; அது பரவும் முன்னர் உடனடியாக மருத்துவ உதவியை நீங்கள் நிச்சயம் பெற வேண்டும். எதனால் இப்படிப் படலம் தோன்றுகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; பதட்டமடையாமல் தோல் சிகிச்சை நிபுணரைச் சென்று பாருங்கள். தோல் நிறம் இழத்தல்...
சூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்
நம் வீட்டுப் பெரியவர்கள் சூரிய வெய்யிலில் நிற்க வேண்டாம் அதன் புற உதாக் கதிர்களால் பாதிப்பு உண்டாகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் சூரியக் குளியலால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. கோடைக்காலத்தில் விடியற் காலையில் எழுந்து குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது சூரிய வெப்பம் படுமாறு...
தலை முடி காக்கும் பூண்டின் மகத்துவம்
பூண்டு என்பது நம் உணவுகளில் பற்பல ஆண்டுகளாக உள்ள மூலிகை. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மூலிகையை, ருசிக்காகவும் அதன் மருத்துவ குணத்திற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்போது, பல மருத்துவர்கள் உணவில் பூண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்வதுடன் அதை மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள். காரணம்,...
வீட்டிலேயே கர்ப்பப் பர்சோதனை செய்து கொள்ள 10 வழிகள்
தாய்மை அடைவது என்பது பெண்ணின் வாழ்க்கையில் ஆனந்தமான தருணமாகும். ஆனால், இதற்கான பாதை நிச்சயமற்றது மற்றும் கடினமாந்து. இந்த நீண்ட பயணத்தின் துவக்கத்தில் கர்ப்ப சோதனை செய்து கொள்வதும் தான். கர்ப்ப சோதனை மேற்கொள்ளும் போது, முடிவு தொடர்பான கவலை உங்களை களைப்படையச்செய்யலாம். மேலும், கர்ப்ப சோதனையை,...
முருங்கை – நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான ஆரோக்கியப் பலன்கள்!
ஆயுர்வேதத்தைப் பின்பற்றும் மக்கள் கடந்த 4000 ஆண்டுகளுக்கும் மேலாக முருங்கையைப் பயன்படுத்திவருகின்றனர். அற்புத முருங்கை, அற்புத மரம். வைட்டமின் மரம் என முருங்கை மரத்துக்குப் பல பெயர்கள் உண்டு. 12க்கும் மேற்பட்ட வகையில் முருங்கை மரங்கள் உள்ளன. ஆயினும், இதில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது மொரிங்கா ஓலிஃபெரா...